இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…

சர்வதேச SUV முன்னோடியான – Jetour – இலங்கையில் Euro Motors உடன் உயர் வடிவமைப்பு, தொழினுட்பம் மற்றும் ஒப்பற்ற பெறுமதியுடன் அறிமுகம்.
இலங்கையின் வாகனங்கள் விற்பனை தொழிற்துறையில் மற்றுமொரு முன்னேற்றகரமான திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Jetour வாகனங்களுக்கான இலங்கையின் ஏக விநியோகத்தராக, இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக நம்பிக்கையை வென்ற Euro Motors நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Jetour வாகனத் தெரிவுகளில், அதிகளவு நாடப்படும் Jetour Dashing (5-seater) மற்றும் Jetour X70 Plus (7-seater) ஆகியவற்றை Euro Motors விநியோகிக்கிறது. இந்த இரு SUVகளும் 1.5L பெற்றோல் என்ஜினைக் கொண்டுள்ளதுடன், உயர் தொழினுட்பம்,…