இந்துக் கல்லூரி கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கிடையில் 15-வது தடவையாகவும் நடைபெறவுள்ள “Battle of Hindus” கிரிக்கெட் பெருஞ்சமர் போட்டியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்டமான நடைபவணி (Big Match Walk 2026), இன்றைய தினம் (07/03/2026) மிகவும் உற்சாகமாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் இளையதம்பி இலங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கானோர்…
எவல்யூஷன் ஒட்டோ, அதன் முதன்மையான பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை கொழும்பு 05 இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கிறது
எவல்யூஷன் ஒட்டோ நிறுவனம், ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் தனது பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை பிரமாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த காட்சியறையை, வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை ஆராய்ந்து வாங்கும் போது ஒரு பிரீமியம், தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியறை இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகன தொகுப்பைக் கொண்டுள்ளது, இதில் சாங்கனின் Avatr> SAIC மோட்டரின் IM மோட்டார்ஸ், Geely ஒட்டோ குழுமத்தின் Xpeng & Riddara…

