இலங்கையின் முன்னணி நிறுவனங்களின் முதன்மை செயல்பாட்டு அதிகாரிகள் (COOs), முதன்மை தகவல் அதிகாரிகள் (CIOs), தொழில்நுட்ப அதிகாரிகள் (CTOs) மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான தீர்மானம் எடுப்பவர்களை ஒன்றிணைத்து ‘2026 Huawei இன்டெலிஜென்ட் ஐடி உச்சிமாநாடு’ (Huawei Intelligent IT Summit) அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது, எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு மிகவும் பொருத்தமான டிஜிட்டல் உட்கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் Huawei நிறுவனத்தால் நடத்தப்பட்ட தகவல்…
EWIS இடமிருந்து நிறுவனங்களின் இடர் தணிப்பு பழைமை முறைகளை நவீனமயப்படுத்துவதற்காக AI-வலுவூட்டப்பட்ட EWIS AEGIS அறிமுகம்
EWIS இலங்கையில் வடிவமைக்கப்பட்ட AI- வலுவூட்டப்பட்ட கட்டமைப்பான EWIS AEGIS ஐ அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக, உள்நாட்டு நிறுவனங்களுக்கு mission-critical பழைமை முறைகளை அதிக வேகம், கட்டுப்பாடு மற்றும் எதிர்வுகூறல்களுடன் நவீனமயப்படுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு காப்புரிமை நிலுவையிலுள்ள ஒரு பிரத்தியேகத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. வங்கியியல், காப்புறுதி, அரசாங்கம், தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புகளின் பிரதான செயற்பாடுகளில் பழைமை முறைகள் தொடர்ந்தும் முக்கிய அங்கம் பெற்றுள்ளன. எவ்வாறாயினும், இந்த சூழல்களை நவீனமயமாக்கல் என்பது சிக்கல்…
