வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று (மே 7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பாரம்பரியமான அரசியல் கட்சிகளை…

காலி – அம்பலாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் காலி – அம்பலாங்கொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் தேசிய மக்கள் சக்தி 5736 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி 2934 வாக்குகள் பொதுஜன பெரமுன 1928 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 553 வாக்குகள்.