ஐக்கிய இராச்சியத்தின் East Anglia பல்கலைக்கழகமும் Colombo International Campusஉம் (CIC) அண்மையில் ஒரு சிறப்புக் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டன. இதன் மூலம் இலங்கை மாணவர்களுக்கு, உயர்தர சர்வதேச அங்கீகாரத்தைக் கொண்ட பிரித்தானியப் பட்டப்படிப்புகளையும் கல்வித் தகுதிகளையும் இந்நாட்டிலேயே பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் இன்றைய நிலையில், ஐக்கிய இராச்சியத்தின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 30 இற்குள் இடம்பெற்றுள்ள East Anglia பல்கலைக்கழகம், 2026 QS உலகப் பல்கலைக்கழக தரவரிசையின்படி உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் 400 இற்குள்ளும் இடம்பெற்றுள்ளது….
நாம் முன்னெடுக்கும் பாதைகள் ஊடாக இலங்கையின் புத்தாக்க படைப்பாற்றல் பொருளாதாரத்தில் முக்கிய மைல்கல் பதிவு
கொழும்பு, இலங்கை, மார்ச் 2026 – “நாம் முன்னெடுக்கும் பாதைகள்” (TRWT) திட்டம், EUNIC ஸ்ரீ லங்காவுடனான தனது பல ஆண்டுகால கூட்டுப்பங்குதாரர் கட்டத்தை 2025 ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவு செய்தது. இனிவரும் காலங்களில் இத்திட்டம், Good Life X நிறுவனத்தின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இலங்கையின் படைப்பாற்றல் துறையில் நிலைபேறான புத்தாக்கங்களையும், பிராந்தியங்களுக்கிடையிலான ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதில் TRWT தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும். 2024 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட “Digital Creative Green Map” தற்போது…
