இலங்கையின் ஆடைத் தொழில் நிலைத்தன்மையை மறுவரையறை செய்கிறது: காலநிலை நடவடிக்கை முதல் சமூக தாக்கம் வரை

இலங்கையின் ஆடைத் துறை, நிலைத்தன்மைக்கான உலகளாவிய அளவுகோலாகத் தன்னை தொடர்ந்து நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. முன்னணி உற்பத்தியாளர்களான Brandix, Teejay Lanka, Hirdaramani, Hayleys Fabric மற்றும் MAS Holdings ஆகிய நிறுவனங்கள், காலநிலை நடவடிக்கை, சுழற்சி பொருளாதாரம், நெறிமுறைசார் செயல்பாடுகள் மற்றும் சமூக அதிகாரமளிப்பு ஆகிய துறைகளில் கண்ட முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் அவற்றின் சமீபத்திய அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. காலநிலை நடவடிக்கை மற்றும் நிகர பூஜ்ஜிய தலைமை நிகர பூஜ்ஜிய சான்றளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் முதல் அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் வரை,…

Read More