‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் திறன்களை மேம்படுத்த ஒரு மில்லியன் ரூபா சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணனிகள் மற்றும் கணனிகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்காகவும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு சிறந்த,…
வெளியானது முதலாவது உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு…
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை – தங்காலை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் தேசிய மக்கள் சக்தி 2260 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 1397 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது. பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. சர்வஜன அதிகார கட்சி 177 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

