சிறந்த விற்பனை குழுவை வலுப்படுத்துவதற்காக எதிர்காலத்திற்கு ஏற்றகற்றல் முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தும் சாஃப்ட்லாஜிக் லைஃப்

Softlogic Life, தனது நிறுவனத்தின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான கற்றல் முகாமைத்துவ அமைப்பை (LMS) அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு பிரதிநிதி நிறுவனங்கள், மாற்று நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து உள்ளக விற்பனை குழுக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள திறன்கள் மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விற்பனை படையை உருவாக்குவதோடு, வருங்காலத்தை எதிர்கொள்வதற்கான தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சியை வழங்குவதும் இந்த அமைப்பின் நோக்கமாகும். இதன் மூலம், டிஜிட்டல்…

Read More