தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறுமத நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, இந்த ஆண்டு தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நிறுவனம், அதன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஒன்றிணைத்து பல்வேறு சிறப்பு மத வழிபாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. நாவலையில் உள்ள HNB FINANCEஇன் தலைமை அலுவலக வளாகத்தில் பௌத்த மற்றும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் நடைபெற்றன. பௌத்த மத நிகழ்ச்சி இரவு முழுவதும் பக்தி பிரசங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டு, மறுநாள் இருபத்தைந்து பிக்குகளுக்கு அண்ணதானம்…

Read More