செயல்பாட்டுத் திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி உலகளாவிய ISO 22301 தரச்சான்றிதழைப் பெற்ற HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, தனது வணிகத் தொடர்ச்சியான முகாமைத்துவ அமைப்பிற்காக (Business Continuity Management System) ISO 22301:2019 சர்வதேச தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது. Bureau Veritas நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன தணிக்கையைத் தொடர்ந்து இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தத் தணிக்கையானது கொழும்பு மற்றும் நாடு தழுவிய கிளை வலையமைப்பிலுள்ள இடர் முகாமைத்துவ, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட வங்கியின் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தது. HNBஇன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று…

Read More

டிட்வா புயல் நிவாரணப் பணிகளுக்காக100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்த HNB

டிட்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளிலிருந்து நாட்டை மீட்டியெடுக்கும் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில், ‘Rebuild Sri Lanka’ நிதியத்திற்காக HNB PLC நிறுவனம் 100 மில்லியன் ரூபாயை பங்களிப்பாக வழங்கியுள்ளது. “HNB வங்கியின் சார்பாக, எமது சக நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக டிட்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது ஒற்றுமையையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உள்நாட்டில் உருவான ஒரு நிறுவனம் என்ற வகையில், நாம் சேவை செய்யும் சமூகங்களுடன் எமக்கு ஆழமான பிணைப்பு உள்ளது. எமது…

Read More

“2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கியாக” கௌரவிக்கப்பட்டது HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, ஐக்கிய இராச்சியத்தின் (UK) “The Banker” சஞ்சிகையினால் வழங்கப்படும் மதிப்புமிக்க Bracken விருதை “2025 ஆம் ஆண்டின் இலங்கைக்கான சிறந்த வங்கி” என்ற வகையில் பெற்றுள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் Financial Times வெளியீடு, வங்கியின் பலம் மற்றும் நாட்டின் மிகவும் மீள்தன்மை கொண்ட, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட நிதி நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலைப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், HNB PLCக்கு மதிப்புமிக்க “The Banker” விருதை வழங்கி…

Read More

2025 Fintech மாநாட்டில் HNB Accept என்ற புதிய மொபைல் கொடுப்பனவு முறையை அறிமுகம் செய்யும் HNB

கொழும்பு, செப்டம்பர் 23, 2025 — இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Visa நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் HNB மொபைல் வங்கிச் செயலியில் HNB Accept எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொருத்தமான ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் பாதுகாப்பான மொபைல் விற்பனை மையங்களாக (mPOS) மாற்றப்பட்டு, ஒவ்வொரு HNB வாடிக்கையாளரும் எளிதாக டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களைப் பெற முடியும். 2025 இலங்கை ஃபின்டெக் உச்சிமாநாட்டின் அங்குரார்ப்பண விழாவில் இப்புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில்…

Read More

பிரத்தியேக “Anthem of the Seas” உல்லாசப் பயணஅனுபவத்தின் வெற்றியாளரை அறிவித்த HNB

இலங்கையின் முன்னணி வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, தனது பிரம்மாண்டமான பண்டிகைக்கால மேம்பாட்டு நடவடிக்கையின் வெற்றியாளராக இசுரு அமரசேகராவை அறிவித்துள்ளது. இவருக்கு “Anthem of the Seas” என்ற ஆடம்பர கப்பலில் இருவருக்கான முழுமையான கடல் பயண அனுபவத்தையும் பரிசாக வழங்கியது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை நடைபெற்ற இந்த மேம்பாட்டு நடவடிக்கை, HNB கடன் அட்டைத்தாரர்களின் பண்டிகைக்கால செலவினங்களுக்கு வெகுமதி அளித்தது. செலவு செய்த ஒவ்வொரு 10,000 இலங்கை…

Read More