செலான் வங்கி, Home Lands உடன் இணைந்து பிரத்தியேக வீடமைப்புக் கடன்களை வழங்கவுள்ளது

செலான் வங்கி பிஎல்சி, இலங்கையின் முதன்மையான மற்றும் மிகவும் நம்பகமான real estate developer ஆன Home Lands குழுமத்துடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்து வீட்டு உரிமைத்துவத்தை மிக எளிதானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றவுள்ளது.  இந்த மைல்கல் ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையேயான நீண்டகால உறவை வலுப்படுத்துவதுடன் Home Lands இடமிருந்து நேரடியாக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது நிலத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக வீடமைப்புக் கடன் தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த இணைவின் கீழ் செலான் வங்கி சொத்து பெறுமதியின்…

Read More