JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தகநாமமும் காப்புறுதித் துறையில் முன்னணி வர்த்தகநாமமுமான ஜனசக்தி லைஃப், Janashakthi Life – ICA சர்வதேச அரை மரதன் போட்டியின் Title அனுசரணையாளராக தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இணைந்துள்ளது. இந் நிகழ்வின் மூன்றாவது பதிப்பு, இந்திய கலாச்சார சங்கத்தால் (ICA) 2026 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி கொழும்பு, காலி முகத்திடலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வுகளின் வெற்றியின் அடிப்படையில் இப் போட்டி, உள்ளூர் மற்றும்…
செலான் வங்கி, Home Lands உடன் இணைந்து பிரத்தியேக வீடமைப்புக் கடன்களை வழங்கவுள்ளது
செலான் வங்கி பிஎல்சி, இலங்கையின் முதன்மையான மற்றும் மிகவும் நம்பகமான real estate developer ஆன Home Lands குழுமத்துடன் மூலோபாய கூட்டாண்மையில் இணைந்து வீட்டு உரிமைத்துவத்தை மிக எளிதானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றவுள்ளது. இந்த மைல்கல் ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்கிடையேயான நீண்டகால உறவை வலுப்படுத்துவதுடன் Home Lands இடமிருந்து நேரடியாக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது நிலத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக வீடமைப்புக் கடன் தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த இணைவின் கீழ் செலான் வங்கி சொத்து பெறுமதியின்…