பிறீமா கொத்துமீ ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரம் பாரிய வெற்றியுடன் நிறைவு

T20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ‘Hot ‘N’ Spicy Kricket Promotion’ பிரசாரமானது, கிரிக்கெட் விளையாட்டின் உற்சாகத்தையும் பிறீமா கொத்துமீயின் துடிப்பான தன்மையையும் ஒன்றிணைத்து, நுகர்வோருக்கு ஈர்க்கக்கூடிய அனுபவத்தை வழங்கியிருந்தது. தற்போது அது உத்தியோகபூர்வமாக வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த திட்டமானது, இலங்கை முழுவதிலும் உள்ள நுகர்வோருக்கு ‘Hot ‘N’ Spicy Kricket Promotion பொதிகளுக்குள் காணப்படும் தனித்துவமான குறியீட்டை (Code) SMS ஊடாக சமர்ப்பிப்பதன் மூலம் உற்சாகமான பணப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கியது….

Read More