The 28th National ICT Awards

The 28th National ICT Awards ceremony took place in Monarch Imperial on Friday 25th September evening under the auspices of Hon. Dr. Harini Amarasuriya, Prime Minister of Sri Lanka and Hon. Eng. Eranga Weeraratne, the Deputy Minister of Digital Economy. National ICT Awards is the most prestigious ICT Awards Night in Sri Lanka from which…

Read More

SLT-MOBITEL தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2026 இல் மூன்று பெருமைக்குரிய கௌரவிப்புகளை சுவீகரிப்பு

செயற்பாட்டு சிறப்பு, மூலோபாய வினைத்திறன் மற்றும் டிஜிட்டல் சுகாதாரபராமரிப்பு புத்தாக்கம் போன்றவற்றுக்கான கௌரவிப்பைப் பெற்றது SLT-MOBITEL, தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2026 இல் மூன்று பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்து, வியாபார சிறப்புக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது. தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், உட்கட்டமைப்பு மற்றும் பொதுப் பயன்பாடுகள் பிரிவு மற்றும் வினைத்திறன் முகாமைத்துவ சிறப்பு போன்றவற்றில் இரு இரண்டாமிடங்களை SLT…

Read More

SLT-MOBITEL இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் இலங்கையின் முன்னணி நிலைபேறான ICT வர்த்தக நாமத்திற்கான விருதை சுவீகரிப்பு

இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரும், நாட்டின் முன்னணி ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் வர்த்தகநாமமுமான SLT-MOBITEL, இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் (SSA) 2026 இல் நிலைபேறான தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர் பிரிவின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கௌரவிப்பினூடாக, தேசத்தின் டிஜிட்டல் மாற்றச் செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், தனது வர்த்தக செயற்பாடுகளில் நிலைபேறாண்மைக்கு முக்கியத்துவமளிப்பதற்கான SLT-MOBITEL இன் ஒப்பற்ற அர்ப்பணிப்பு மீள உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசத்தின் நம்பிக்கையை வென்ற தகவல் தொடர்பாடல் வர்த்தக நாமம்…

Read More

SLT-MOBITEL strengthens enduring partnership with IESL at Techno 2025

SLT-MOBITEL, the national ICT solutions provider, has once again partnered with the Institution of Engineers, Sri Lanka (IESL) as the Principal Sponsor of Techno 2025. Held under the theme ‘Engineering for a Smart Nation,’ the flagship exhibition is recognised as the country’s premier platform for showcasing groundbreaking engineering and technological innovations that are shaping a…

Read More