இலங்கையின் முதலாவது AI மூலம் இயங்கும்ஆட்சேர்ப்புத் தளமாக HotJobs அறிமுகம்

இலங்கையின் ஆட்சேர்ப்பு (Recruitment) துறையில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திலான ஆட்சேர்ப்புத் தளமான ‘HotJobs’, அண்மையில் கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலின் கியுமுலஸ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகரித்து வரும் போட்டித்தன்மை மற்றும் வேகமாக மாறிவரும் வேலை வாய்ப்புச் சந்தையில், நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கிடையிலான தொடர்பை மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் விரைவான முறையில் மாற்றியமைக்கும் நோக்குடன் HotJobs வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை, நடைமுறை ரீதியான ஆட்சேர்ப்பு…

Read More