நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
உலகளாவியவிரிவாக்கத்தைத்தொடரும்HBO MAX, அக்டோபர் 15 அன்றுஆசியபசிபிக்பிராந்தியத்தில் 14 புதியசந்தைகளில்அறிமுகம்
HBO மற்றும் Max இன் அசல் தயாரிப்புகள், மற்றும் Warner Bros நிறுவனத்தின் Harry Potter, House of the Dragon, The Last of Us, A Minecraft Movies மற்றும் Superman போன்ற பெரிய வெற்றிப் படங்களுக்கான ஸ்ட்ரீமிங் தளம் HBOயின் புதிய தொடர் IT: Welcome to Derry அக்டோபர் 27ஆம் திகதி HBO Max மூலம் முதன்முறையாக திரையிடப்படும். செப்டம்பர் 16, 2025 – Warner Bros. Discovery நிறுவனம் அக்டோபர்…

