தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
மலேசியாவிலும் மாஸ் காட்டிய நடிகர் விஜய்…
முழுநேர அரசியலில் களத்தில் இறங்கப்போகும் TVK கட்சித் தலைவர் விஜய், தனது திரையுலக வாழ்க்கையின் இறுதி திரைப்படத்துக்கான இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை முடிந்தவரை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். நடிகர் தளபதி விஜயின் இறுதி திரைப்படமான “ஜனநாயகன்” வரும் ஜனவரி 14ம் திகதி உலகெங்கும் வெளியிடப்படவுள்ள நிலையில். பாதுகாப்பு நிமித்தம் காரணமாக மலேசியாவில் அந்த திரைப்படத்திற்க்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. “ONE LAST TIME” என்று அண்மைக்காலமாக தளபதியின் ரசிகர்கள் விஜயின் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடிதீர்த்துவரும் நிலையில், யாரும்…
