விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மேம்படுத்த BYD இன் மிகப்பெரிய வாகனக் கட்டமைப்புத் திருத்த நிலையம் சீதுவையில் திறப்பு

இலங்கையில் புதிய சக்தி வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்து வரும் நிலையில், BYD நிறுவனம் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஒட்டோ (John Keells CG Auto) ஆகியன இணைந்து, BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான டென்சா (DENZA) வாகனங்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட நாட்டின் மிகப்பெரிய வாகனக் கட்டமைப்பு (Body Shop) மற்றும் விபத்துத் திருத்த நிலையத்தைத் திறந்து வைத்துள்ளன. சீதுவையில் அமைந்துள்ள இந்தப் புதிய நிலையம், முன்னர்…

Read More

இலங்கை வாகனச் சந்தையில் முதலிடம் பிடித்தது BYD புதிய மைல்கல்:

விநியோக மற்றும் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவும் திட்டம் இலங்கையின் பேண்தகு போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில் BYD நிறுவனம், அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto) நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையின் புதிய வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள், BYD நிறுவனம் விரைவான வளர்ச்சியுடன் சந்தையில் தனக்கென ஒரு தனித்துவமான…

Read More