இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…

ஆகஸ்ட் 2 அன்று நடைபெறும் பிரமாண்டமான திறப்பு விழாவில் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் Influencerகளுக்கு விருந்தளிக்கும் “City of Dreams Sri Lanka”
கொழும்பு, இலங்கை – தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த ஆடம்பர உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka, 2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி தனது பிரமாண்டமான திறப்பு விழாவுடன் பிராந்தியத்தில் ஒரு தைரியமான அடையாளத்தை பதிக்கவுள்ளது. உயர்ரக சுற்றுலா தலமாக நாட்டின் வளர்ந்து வரும் கவர்ச்சியை முன்னிலைப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, உல்லாச விடுதி 100 க்கும் மேற்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள், Influencers மற்றும் Social content creatorsகளை கொழும்புக்கு வரவேற்கவுள்ளது. இவர்கள்…