சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின் மிகவும் விசுவாசமான வாடிக்கையாளர்களை தேநீர்விருந்து நிகழ்வில் கௌரவித்த KALBE நிறுவனம்

KALBE நிறுவனம் தனது முன்னணி ஊட்டச்சத்து பிராண்டான Diabetasol ஊடாக, 2026 மார்ச் 27 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பு City of Dreamsஇல் உள்ள Cinnamon LifeCelestine Ballroom Diabetasol தேநீர் விருந்து நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வில் 50 நம்பிக்கைக்குரியDiabetasol வாடிக்கையாளர்களும், முன்னணி ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்தனர். நீரிழிவு நோய் கண்டறியப்படுவது என்பது முழுமையான, சுறுசுறுப்பான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் முடிவல்ல; மாறாக, அது விழிப்புணர்வுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கான ஒரு புதிய தொடக்கமாகும் என்ற…

Read More