தொழிலாளர் தட்டுப்பாடு காரணமாக இயந்திரங்கள், தரவுகள் மற்றும் புதிய ரக தொழிலாளர்களை நோக்கி நகரும் பெருந்தோட்ட நிறுவனங்கள்

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கங்கள் மூலம் தோட்டங்களின் செயல்பாடுகள், வள நிர்வகிப்பு மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, இலங்கையின் பெருந்தோட்டத் துறை ஒரு புதிய மாற்றத்தின் அத்தியாயத்திற்குள் நுழைந்துவருகிறது. நாட்டின் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இதர பெருந்தோட்டங்களில், ஒரு காலத்தில் முற்றிலும் கைகளால் மட்டுமே செய்யப்பட்டு வந்த வேலைகளில் தற்போது திறமையான தொழிலாளர்களுக்கு உதவியாக இயந்திரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளையில், பாரம்பரியமாக வெறும் அனுபவத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட முடிவுகள், இப்போது மென்பொருள் மற்றும்…

Read More