கொழும்பு Marina Square இற்கான LV power distribution தொகுதியை வடிவமைத்து, வழங்கும் பொறுப்பு DIMO நிறுவனத்திடம்

இலங்கையின் முன்னணி பல்வகைத்துறை வணிக குழுமமான DIMO, கொழும்பிலுள்ள Marina Square சொகுசு குடியிருப்புத் தொகுதி மற்றும் வணிக வளாக திட்டத்திற்கான Low Voltage (LV) Power Distribution (மின்சார விநியோக) தொகுதியை வடிவமைத்து வழங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. DIMO வழங்கும் இந்த நவீன LV power distribution தொகுதி மூலம் இத்திட்டத்தின் மொத்த பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்படுவதோடு, இது Marina Square திட்டத்தின் விசேட தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்படவுள்ளது. SIEMENS நிறுவனத்தின் Type-Tested (Design-Verified) SIVACON…

Read More