MAS Holdings நிறுவனம் தனது ‘Eco Go Beyond’ நிலையான பாடசாலைகள் திட்டத்தின் 20 ஆண்டுகளைக் கொண்டாடி, 250க்கும் மேற்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 377,000க்கும் அதிகமான மாணவர்களைச் சென்றடைந்து நிலைத்தன்மைக் கல்வியை வழங்கியுள்ளது. மேலும், இத்திட்டம் இளைஞர்கள், கல்வியாளர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை இந்த வழித்தடத்தில் வெற்றிகரமாக ஈடுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘Eco Go Beyond’ திட்டம், மிகவும் நிலையானதொரு எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வி…
‘மேட் இன் ஸ்ரீலங்கா’ முத்திரையின் கீழ் புதிய ‘Switchgear’ வகையிலான உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்தும் Polycrome
இந்த அறிமுகமானது 45 வருட வரலாறு கொண்ட இலங்கை வர்த்தகநாமத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், உள்நாட்டு உற்பத்தி மற்றும் தரமான மின்சாரத் தீர்வுகள் தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இலங்கை வர்த்தகநாமமான Polycrome, ‘மேட் இன் ஸ்ரீலங்கா’ (Made in Sri Lanka – உள்நாட்டு தயாரிப்பு) முத்திரையின் கீழ் புதிய ‘Switchgear’ (ஸ்விட்ச்கேர்) வகையிலான உற்பத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளின் முக்கிய விரிவாக்கத்தைக் குறிப்பதுடன்,…