MCA F பிரிவு ரி20 லீக் சுற்றுப்போட்டி 2026

MCA F பிரிவு ரி20 லீக் சுற்றுப்போட்டி 2026க்கு Fairfirst Insurance Limited 8ஆவது தொடர்ச்சியான வருடமாக அனுசரணை வழங்குவதன் மூலம் வர்த்தக கிரிக்கெட் சங்கத்துக்கான அதன் ஆதரவு தொடர்கிறது.இந்தப் போட்டியில் 24 அணிகள் 4 குழுக்களில் போட்டியிட்டன. ஏ குழு1. சொஃப்ட்லொஜிக் லைஃப் இன்சூரன்ஸ்2. PABC3. மெட்ரோபொலிட்டன் குழுமம்4. எய்ட்கன் ஸ்பென்ஸ்5. எஸ்ட்ரொன் லிமிட்டெட்6. மெக்லெரன்ஸ் குழுமம் பி குழு1. எமர்கெமி NB2. பி. ஹனாத் பிளான்டேஷன் ‘பி’3. சிலோன் டுபேக்கோ4. ரன்பத் குழுமம்5. அன்சல் டெக்ஸ்டைல்6….

Read More