இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…

City of Dreams Sri Lanka ஆகஸ்ட் 2, 2025இல் திறப்பு:தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பரத்தின் ஒரு மைல்கல்
கொழும்பு, இலங்கை: ஜூன் 25, 2025 ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (JKH) மற்றும் Melco Resorts & Entertainment இணைந்து 2025 ஆகஸ்ட் 2ஆம் திகதி “City of Dreams Sri Lanka”வின் பிரமாண்டமான திறப்பு விழா குறித்து பெருமையுடன் அறிவிக்கின்றன. இந்த நிகழ்வு, உலகத்தரம் வாய்ந்த கேசினோ, ஆடம்பரமான Nüwa ஹோட்டல் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் மால் உள்ளிட்ட திட்டத்தின் இறுதிப் பகுதிகளின் நிறைவைக் குறிக்கிறது. இந்த மைல்கல் கூட்டணி, தெற்காசியாவின் முதல்…