கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முல்லைத்தீவு – மாந்தை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், இலங்கை தமிழரசுக் கட்சி 1364 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி 990 வாக்குகள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 808 வாக்குகள் தேசிய மக்கள் சக்தி 607 வாக்குகள்