செலான் வங்கி தொடர்ந்து SME துறையில் பிராந்திய ஈடுபாட்டு நிகழ்வுகளை வட மத்திய பிராந்தியத்தில் நடாத்துகிறது

செலான் வங்கி நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME)  ஆதரிக்கும் நோக்கில் தனது இரண்டாவது SME திட்டத்தை அண்மையில் வட மத்திய பிராந்தியத்தில் முன்னெடுத்தது. பொலன்னறுவையில் உள்ள ஹோட்டல் மஹானுகேயில் நடைபெற்ற இந் நிகழ்வு, அப்பகுதியில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களிடையே நிதி கல்வியறிவை மேம்படுத்துவதையும் அவர்களின் செயற்பாடுகளை நிர்வகிக்கவும் விஸ்தரிக்கவும் தேவையான நடைமுறை அறிவை வழங்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தது. செலான் வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படும் இம் முழு நாள் அமர்வு,…

Read More