இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
செலான் வங்கி தொடர்ந்து SME துறையில் பிராந்திய ஈடுபாட்டு நிகழ்வுகளை வட மத்திய பிராந்தியத்தில் நடாத்துகிறது
செலான் வங்கி நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SME) ஆதரிக்கும் நோக்கில் தனது இரண்டாவது SME திட்டத்தை அண்மையில் வட மத்திய பிராந்தியத்தில் முன்னெடுத்தது. பொலன்னறுவையில் உள்ள ஹோட்டல் மஹானுகேயில் நடைபெற்ற இந் நிகழ்வு, அப்பகுதியில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்களிடையே நிதி கல்வியறிவை மேம்படுத்துவதையும் அவர்களின் செயற்பாடுகளை நிர்வகிக்கவும் விஸ்தரிக்கவும் தேவையான நடைமுறை அறிவை வழங்குவதையும் நோக்கமாக கொண்டிருந்தது. செலான் வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படும் இம் முழு நாள் அமர்வு,…