கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
செலான் வங்கி தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதி கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்துகிறது
செலான் வங்கி அதன் தங்கக் கடன்கள் மற்றும் அடகுச் சேவைகளுக்கு இணையவழி வட்டி மற்றும் பகுதியளவு பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வட்டி தொகைகளையும் பகுதி கட்டணங்களையும் எந்நேரத்திலும் எங்கிருந்தும் டிஜிட்டல் முறையில் வசதியாக செலுத்தலாம். இப் புதிய வசதி வாடிக்கையாளர்கள் கிளைக்குச் செல்லாமலும் வரிசையில் காத்திருக்காமலும் தங்கள் தங்கக் கடன் பொறுப்புக்களை நிறைவேற்ற உதவுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிகளை மேலும் இலகுவாக நிர்வகிக்க முடியும். அதே நேரத்தில், சௌகரியத்தையும்…

