Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தரை இடமாற்றுமாறு கோரி போராட்டம்
அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு புன்னைச்சோலை கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் கிராம உத்தியோத்தரை இடம் மாற்றுமாறும் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டமானது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று (15) முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை தொடர்பாக விசாரணை செய்து பாதிப்பு தொடர்பாக உண்மை தன்மை அறிந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு வழங்கிய உறுதிமொழி அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. கடந்த இரு வாரங்களுக்கு முன்னர்…