இலங்கைத் திரையுலகில் தரம் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ‘சோன்வே பிக்சர்ஸ்’ (Azonway Pictures) நிறுவனத்தின் ஐந்தாவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் ‘க்ரே’ (Grey) திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் அறிமுக விழா கொழும்பில் இன்றைய தினம் (13)வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் விசேட அம்சமாக, இலங்கையின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ படத்தின் கதாநாயகியும், மூத்த கலைஞருமான கலாபூஷணம் ஜெயகௌரி அம்மா அவர்கள் கலந்துகொண்டு திரைப்படத்தின் தமிழ் மொழி மூலமான போஸ்டரை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்….
Emerald நிறுவனத்தின் புதிய முதன்மைக் காட்சியறை கொழும்பு 03 இல் திறந்து வைப்பு
இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தகநாமமான Emerald, கொழும்பு 03, R.A. டி மெல் மாவத்தை இல. 345 இல் அதன் முதன்மையான காட்சியறையை பிரமாண்டமாகத் திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது. இது இவ்வர்த்தகநாமம் கடந்து வந்த பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த புதிய காட்சியறையானது Emerald இன் விற்பனை வலையமைப்பில், தரம், புத்தாக்கம் மற்றும் காலத்தால் அழியாத நேர்த்தி மீதான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இந்த பிரமாண்டமான திறப்பு விழாவில், Emerald…
