பெங்கொக்கின் மிகவும் பிரபலமான Soho Hospitality நிறுவனத்திற்குச் சொந்தமான Charcoal Tandoor Fire Grill உணவகம், இலங்கை மக்களுக்காகப் புதியதொரு அனுபவத்தை வழங்கும் நோக்குடன் கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Capitol Twin Peaks இன் 50வது மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான உணவகத்தின் நோக்கம், இலங்கையர்களுக்கு உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதாகும். இலங்கையின் முன்னணி இசை ஜாம்பவான்களான பாத்திய ஜயகொடி, சந்துஷ் வீரமன் மற்றும் மெவன் குணதிலக்க ஆகியோரின் கூட்டு…
AI தொழில்நுட்பத்துடன் இலங்கையில்அறிமுகமாகும் Samsung Galaxy S25 Series
பெப்ரவரி 11, 2025: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய Galaxy S25 Series ஐ Samsung Sri Lanka உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Galaxy S25 Ultra, Galaxy S25+மற்றும் Galaxy S25 ஆகிய மூன்று மாதிரிகள் அடங்கும். இந்த Series புதிய AI தொழில்நுட்பத்துடன், புரட்சிகரமான பல்வகை AI முகவர்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களுடனும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள் என்பதை மறுவரையறை செய்கிறது. அதேபோல, Galaxy-க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட…
