Vision AI தொழில்நுட்பத்துடன் கூடியபுதிய Samsung Mini LED தொலைக்காட்சி வரிசை இலங்கையில் அறிமுகம்

இலங்கை நுகர்வோரின் வீட்டுப் பொழுதுபோக்கிற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கும் வகையில், அதிநவீன திரைத் தொழில்நுட்பம், Vision AI அம்சங்கள், வியக்க வைக்கும் ஒலி அனுபவம் மற்றும் அதிநவீன கேமிங் வசதிகளைக் கொண்ட தனது புதிய Mini LED தொலைக்காட்சி தயாரிப்பு வரிசையை Samsung ஸ்ரீலங்கா நிறுவனம் அண்மையில் உத்தியோகபூர்வமாக இலங்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Samsung இன் சிறந்த படத் தரம், ஒலி கட்டுப்பாடு மற்றும் நவீன வீடுகளுக்கு ஏற்ற பிரம்மாண்ட திரை அளவுகளுடன் கூடிய ஸ்மார்ட்…

Read More

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ‘Wowurudu’ பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

வரவிருக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, Samsung Sri Lanka நிறுவனம் தனது நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்களுக்கான ‘Wowurudu’ எனும் புதிய பிரச்சாரத்தை எதிர்வரும் 2026 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. சித்திரைப் புத்தாண்டின் பாரம்பரிய உற்சாகம் மற்றும் புதியதொரு தொடக்கத்தின் உந்துதலால் ஈர்க்கப்பட்டுள்ள இந்த ‘Wowurudu’ பிரச்சாரமானது, Samsung இன் நம்பிக்கைக்குரிய நவீன தொழில்நுட்பத் தயாரிப்புகள் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை மேலும் சிறப்பாக்குவதையும், குடும்பங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் வகையில்…

Read More

ஒவ்வொரு இல்லத்திற்கும் அதிக சேமிப்பையும், உயர்ந்த சலுகைகளையும் வழங்கும் Samsung இன் “Go Save Today” திருவிழா

Samsung Sri Lanka நிறுவனம் தனது புதிய “Go Save Today” திருவிழா தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான Samsung, இலங்கை முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிரடி விலைக்குறைப்புடன் கூடிய இந்த சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் களியாட்டத் திருவிழாவின் மூலம், வாடிக்கையாளர்கள் உலகத்தரம் வாய்ந்த Samsung தயாரிப்புகளை குறைந்த விலையில் வாங்கி தங்கள் இல்லங்களை நவீனமயமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நடைபெறும் இந்த சிறப்பு விற்பனைத் திருவிழாவில்,…

Read More