செலான் வங்கியின் 286 ஆவது “செலான் பெஹெசர” நூலகம் “செலான் பெஹெசர வாரத்தில்” திறந்து வைப்பு

எம் நாட்டின் சின்னஞ் சிறுவர்கள் கற்றல் மற்றும் புத்தக வாசிப்பு மீது கொண்டுள்ள ஆர்வத்தை மேம்படுத்துவதையும், தேசத்தின் எழுத்தறிவினை உயர் மட்டத்தில் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு செலான் வங்கியால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “செலான் பெஹெசர” நூலக செயற்திட்டமானது மேலுமொரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில், செலான் பெஹெசர தனது 286 ஆவது கிளையை ஒக்டோபர் 14 ஆம் திகதி தம்புள்ளை தித்தவெல்கொல்ல கனிஷ்ட வித்தியாலத்தில் திறந்து வைத்தது. ஐந்து நாட்கள் இடம்பெற்ற செலான் பெஹெசர வாரம், சிறுவர்களின்…

Read More