இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…

Abbott WorkMate Claris 2D மூலம் டேர்டன்ஸ் மருத்துவமனையில் இருதய சிகிச்சையை மேம்படுத்தும் DIMO Healthcare
இலங்கையில் முதலாவது Electrophysiology (EP) (மின் உடலியக்கவியல்) முறையை செயற்படுத்தியுள்ள டேர்டன்ஸ் மருத்துவமனை, DIMO Healthcare மூலம் அதன் EP கட்டமைப்பை நவீன Abbott WorkMate Claris 2D கட்டமைப்பாக மேம்படுத்தியுள்ளது. ஒழுங்கற்ற இதயத் துடிப்புகளை எளிதில் அடையாளம் காணவும், அவற்றிற்கு பொருத்தமான விரைவான சிகிச்சையை WorkMate Claris 2D தொகுதி மூலம் வழங்கவும் சிறந்த ஆதரவை இது வழங்குகிறது. இந்த அதிநவீன தொகுதியானது, பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள சிகிச்சையை உறுதி செய்வதோடு, இதய பராமரிப்பில்…