தெற்காசியாவின் முதல் “ONE LOVE ரெக்கே இசை நிகழ்வு” 2026 ஆகஸ்ட் 7 முதல் 9 வரை பொந்தோட்டைக் கடற்கரையில் நடைபெறும் என அதன் ஏற்பாட்டாளர்கள் நேற்று அறிவித்தனர். இந்த இசை நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற 9 ரெக்கே இசைக் கலைஞர்கள் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளனர், இது இப்பிராந்தியத்தில் நடைபெறும் மிகப் பெரிய ரெக்கே கூட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இசை நிகழ்வு ஒவ்வொரு நாளும் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும், மேலும் நேரடி இசை, பல்வேறு கலாச்சார…
சூழல்நேயம்மிக்க போக்குவரத்திற்கு உதவும் முகமாக TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை சிங்கர் அறிமுகப்படுத்தியுள்ளது
நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வாழ்க்கைமுறைத் தீர்வுகளை வழங்குவதில் தேசத்தில் நம்பிக்கைமிக்க நாமமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி, TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் மூலமான போக்குவரத்துத் துறையில் தான் காலடியெடுத்து வைப்பதை அறிவித்துள்ளது. இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் உலகின் மிகப் பாரிய நிறுவனங்களில் ஒன்றாகக் திகழ்ந்து வரும் நிலைபேற்றியல் சார்ந்த இலெக்ட்ரிக் மோட்டார் வாகன நிறுவனத்தின் தயாரிப்பு வகைகளை சிங்கர் தற்போது விஸ்தரித்து வருவதையும், சிக்கனமான, சூழல்நேய…