SINGER Powers Ahead with TAILG Motorbikes.

சூழல்நேயம்மிக்க போக்குவரத்திற்கு உதவும் முகமாக TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை சிங்கர் அறிமுகப்படுத்தியுள்ளது

நுகர்வோர் சாதனங்கள் மற்றும் வாழ்க்கைமுறைத் தீர்வுகளை வழங்குவதில் தேசத்தில் நம்பிக்கைமிக்க நாமமாகத் திகழ்ந்து வருகின்ற சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி, TAILG இலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக,…

2 months ago