இலங்கையில் சூடுபிடித்த பராசக்தி(தீ)

இலங்கையில் நடைபெற்று வரும் பராசக்தி திரைப்படத்தின் காட்சிகளை ரசிகர்கள் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து வெளியிட்டுள்ளார்கள். காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது

Read More

இலங்கையை வந்தடைந்த பராசக்தி HERO – SK IN SL

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான “பராசக்தி” படம் வரலாற்றை பின்னணியாக கொண்ட திரைப்படமாக இருப்பதனால் அதற்க்கேற்ற காட்சிகளை தத்துரூபமாக எடுப்பதற்கு படக்குழு இலங்கை வந்துள்ளது. இந்த திரைப்ப்டுத்திற்க்கான காட்சிகள் இலங்கையில் பல இடங்களில் படமாக்கப்படவுள்ளன. இதற்காக “பராசக்தி” குழு 10நாட்கள் செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படக்குழுவோடு சிவகார்த்திகேயன் இன்று(மார்ச் 09) இலங்கை வந்து இணைந்துகொண்டார். இந்த படப்பிடிப்புக்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கையில் Iyngaran Media Solution ஏற்பாடுசெய்துள்ளதோடு இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை வழங்க தயாரா உள்ளார்கள்.

Read More

இலங்கையில் நடக்கவிருக்கும் SK 25 படப்பிடிப்பு

நடிகர் சிவகார்த்திகேயனின் 25வதுபடமான “பராசக்தி” திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கிவருகின்றார். இந்திரைப்படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஆரம்பமாகியது. இந்த படத்தில் ரவி மோகன்,அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார்கள். “பராசக்தி” திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து இயக்குனர் சுதா “ஷூட்டிஅரிஸ் ” எனும் காஸ்டக்கில் பதிவிட்டு வருகின்றார். அந்த பதிவில் இனி வரப்போகும் காலங்களில் இலங்கையின் முக்கிய இடங்கள் இடம்பெற போகின்றன. PARASAKTHI -Title Teaser ரைவைத்து பார்த்தால் இது ஒரு…

Read More