2025 දෙසැම්බර් 31 වන දිනයෙන් අවසන් වූ සම්පූර්ණ වර්ෂය සඳහා සැලකිය යුතු පිරිවැය ඉතිරියක් වාර්තා කරමින් සහ සියලු ප්රධාන අංශවල ස්ථාවර ක්රියාකාරීත්වයක් පෙන්නුම් කරමින්, ලාභය සැලකිය යුතු ලෙස වර්ධනය කරගනීමට SLT සමූහය සමත් වී තිබේ. අතිශය සැලකිලිමත් පිරිවැය කළමනාකරණය, මූල්ය පහසුකම් වියදම් අවම කරගැනීම සහ ක්රමෝපායික මෙහෙයුම් වැඩිදියුණු කිරීම මෙම ශක්තිමත් කාර්යසාධනයට ප්රධාන වශයෙන් හේතු…
ஐக்கிய மக்கள் சக்தி வவுனியாவில் வேட்புமனு தாக்கல்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று (மார்ச் 20) தாக்கல் செய்தது. வவுனியா மாநகரசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேசசபை, தெற்கு தமிழ்பிரதேசசபை, சிங்கள பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தது. வேட்புமனுவினை பாராளுமன்றஉறுப்பினர் முத்து முகமது தலைமையில் வேட்பாளர்கள் கையளித்திருந்தனர். இதன்படி வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
