நடிகர் சிவகார்த்திகேயனின் 25வதுபடமான "பராசக்தி" திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கிவருகின்றார். இந்திரைப்படத்துக்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஆரம்பமாகியது. இந்த படத்தில் ரவி மோகன்,அதர்வா,…