கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
INSEE சங்ஸ்தா சீமெந்து, SLIM Kantar மக்கள் விருதுகள் 2026இல் தொடர்ந்து 15ஆவது தடவையாக வெற்றி பெற்று நுகர்வோரின் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுகிறது
SLIM Kantar மக்கள் விருதுகள் 2026இல் மீண்டும் ஒரு முறை INSEE சங்ஸ்தா சீமெந்து, ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தக நாமமாக முடி சூடி தொடர்ச்சியாக 15 தடவைகள் இவ்விருதை வென்று, முன்னெப்போதும் இல்லாத மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த மகத்தான சாதனை, இலங்கையின் வீடமைப்பு மற்றும் கட்டுமானத் துறையில் நிறுவனத்தின் நாமத்தின் நீடித்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. மேலும், பல தலைமுறைகளாக கட்டிடத் தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், மேசன்கள், பொறியியலாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள்…