Softlogic Life நிறுவனத்தின் புதிய வளர்ச்சிப் பாதைக்கு Norfund மற்றும் OP Finnfund Global Impact Fund I ஆகிய சர்வதேச நிறுவனங்கள் நிதியுதவி

கொழும்பு, ஜனவரி 20, 2026: இலங்கையின் முன்னனி காப்புறுதி நிறுவனமான சாஃப்ட்லாஜிக் லைஃப் இன்சூரன்ஸ் (Softlogic Life Insurance PLC), நோர்ஃபண்ட் (Norfund) மற்றும் ஓபி ஃபின்ஃபண்ட் (OP Finnfund Global Impact Fund I) ஆகிய சர்வதேச நிறுவனங்களிடமிருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஐந்தாண்டு கால Tier 2 கடன் உதவியைப் பெற்றுள்ளது. தொழிற்துறையில் ஒரு முன்மாதிரி நிறுவனமாகத் திகழும் Softlogic Life, இந்த மூலதனத்தின் மூலம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப்…

Read More

சிறந்த விற்பனை குழுவை வலுப்படுத்துவதற்காக எதிர்காலத்திற்கு ஏற்றகற்றல் முகாமைத்துவ அமைப்பை அறிமுகப்படுத்தும் சாஃப்ட்லாஜிக் லைஃப்

Softlogic Life, தனது நிறுவனத்தின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான கற்றல் முகாமைத்துவ அமைப்பை (LMS) அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு பிரதிநிதி நிறுவனங்கள், மாற்று நிறுவனங்கள் மற்றும் மைக்ரோ நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனத்தின் அனைத்து உள்ளக விற்பனை குழுக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள திறன்கள் மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விற்பனை படையை உருவாக்குவதோடு, வருங்காலத்தை எதிர்கொள்வதற்கான தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சியை வழங்குவதும் இந்த அமைப்பின் நோக்கமாகும். இதன் மூலம், டிஜிட்டல்…

Read More