இலங்கை முழுவதும் 25 மெகாவாட்பயன் பாட்டிற்கு உதவும் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்காக Solaris Energy உடன்கைகோர்க்கும் Trinasolar

உயர்தர PV மற்றும் ஆற்றல் சேமிப்பு தீர்வுகளை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமான Trinasolar, இலங்கையின் முன்னணி சோலார் விநியோகஸ்தரான Solaris Energy (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டது. நாடு முழுவதும் அதிகபட்சமாக 25 மெகாவாட் சூரிய தொகுதிகளை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் ஒத்துழைப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். உலகின் மிகப்பெரிய சோலார் தொழில்துறை கண்காட்சியான SNEC 2025 ஷாங்காயில் நடைபெற்றபோது இந்த ஒப்பந்தத்திற்கு உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Trinasolar Asia Pacific…

Read More