பல தலைமுறைகளுக்கு முன்பு, தோட்டப்புறக் குழந்தைகளின் ஆரம்பகால வாழ்க்கை என்பது லயன் அறைகளின் ஒரு மூலையில் இருந்த சிறிய குடிசையில் கட்டப்பட்ட துணித் தொட்டில்களிலேயே தொடங்கியது. இந்தக் குடிசைகளே பிற்காலத்தில் ‘பிள்ளை மடு’ என அழைக்கப்பட்டன. இன்று, பழைய ‘பிள்ளை மடு’ முறைகளுக்குப் பதிலாக, தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்ட, அனைத்து வசதிகளும் நிறைந்த ‘சிறுவர் மேம்பாட்டு மையங்கள்’ (Child Development Centers – CDC) உருவாக்கப்பட்டுள்ளன. இவை நகரத்தில் உள்ள எந்தவொரு…
இசை, நீர் விளையாட்டுக்களுடன் பாணந்துறையைஅதிரவைக்க வரும் ‘Sprite Heat Down Festival’
கொழும்பு, செப்டம்பர் 22, 2026: கோடை வெப்பத்தைத் தணித்து, மக்களுக்கு அளப்பரிய உற்சாகத்தை வழங்கும் வகையில் ‘ஸ்ப்ரைட்’ (Sprite) நிறுவனம் வழங்கும் ‘ஹீட் டவுன் திருவிழா’ (Heat Down Festival) எதிர்வரும் செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் பாணந்துறை கடற்கரை பூங்காவில் நடைபெறவுள்ளது. கடற்கரைச் சூழலில் அமைந்த இந்த உற்சாகக் கொண்டாட்டத்தில் நீர் சார்ந்த விளையாட்டுக்கள், சுவாரஸ்யமான பொழுதுபோக்கு மற்றும் இசை நிகழ்ச்சிகள் எனப் பல அம்சங்கள் இடம்பெறவுள்ளன. இதில் கலந்துகொள்ளும் அதிஷ்டசாலிகளான…