இலங்கையின் மிக முக்கியமான ஏற்றுமதித் துறையான ஆடைத் துறையில் உலகத்தர ESG அறிக்கை முறைகளை மேம்படுத்துவதற்கான “நிலைத்தன்மை வணிகத்திற்கான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல்” (Improving Transparency for Sustainable Business – ITSB) திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியை உலகளாவிய அறிக்கை முன்முயற்சி (GRI) தெற்கு ஆசியா, இலங்கையின் நிலைத்தன்மை வளர்ச்சி மன்றம் (SDC), ஏற்றுமதி வளர்ச்சிக்கான சபையம் (EDB) மற்றும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. Swedish International Development Cooperation…

இலங்கையின் தொழில்முனைவோர் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக Startup Nation திட்டத்தை ஆரம்பிக்கும் Hatch
இலங்கையின் முன்னணி வணிக தொடக்கங்களின் சூழல் கட்டமைப்பான Hatch நிறுவனம், நாட்டின் தொழில்முனைவோர் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்கான புரட்சிகரமான முயற்சியான Startup Nation திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் 18 தொடக்க வணிகங்கள் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த இந்நிறுவனம் 700 இற்கும் அதிக வணிக தொடக்கங்கள் மற்றும் மேலும் 800 வெற்றிடங்களை கொண்ட Hatch, இன்று 3,000 வெற்றிடங்களைக் கொண்டதாக வளர்ந்து, இலங்கை தொழில்முனைவோரின் தூணாக தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. Startup Nation…