கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இந்திய தமிழ் சினிமாவில் வெளிவந்த பெருசு திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கை நாட்டின் புகழ்பூத்த இயக்குனர் இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் வைபோவ், நிஹாரிகா,சுனில் ரெட்டி, பால சரவணன், சாந்தினி மற்றும் குழுவினரின் நடிப்பில் வெளியான “பெருசு” இந்த ரெண்டு நாட்களில் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இதுவரை பெருசு திரைப்படம் உலகளாவியரீதியில் ரூ. 1.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.இந்த திரைப்படம் முன்னதாக இயக்குனர் இளங்கோ ராமநாதனால் இலங்கையில் “நெலும்…

அறிவியல் + அரசியல் – பூமிக்கு திரும்பும் சுனிதா மற்றும் வில்மோர்.
கடந்த வருடம் ஜூன் மாதம் 5ம் திகதி BOEING “starliner” விண்வெளிக்கு ஏவப்பட்டது. அடுத்த தினமான 6ம் திகதி “STARLINER” விண்வெளி நிலையத்தோடு தொடர்புபட்டது, 2024 ஜூன் 18ம் திகதி “STARLINER” பூமிக்கி திரும்பியிருக்கவேண்டும் ஆனால் “NASA ” ஆகஸ்ட் மாதம் வரை அந்த பயணத்தை தாமதப்படுத்தியது, பின் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி, “STARLINER” மற்றும் “SPACEX” ஆகிய இரண்டு விண்கலங்களில் எதாவது ஒன்றின் மூலமாக விண்வெளி வீரர்களை பூமிக்கு கொண்டுவர முயற்சிப்பதாக நாசா அறிவித்திருந்தது….