ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின் விறுவிறுப்பைஇலங்கை முழுவதும் கொண்டு வரும் Coca-Cola

கொழும்பு, 2026 பெப்ரவரி 16: வேகம், விவேகம் மற்றும் அதிரடி நிறைந்த ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு திருவிழாவாகும். அந்தத் துடிப்பான ஆற்றலுக்கு இணையாக, இலங்கை முழுவதிலுமுள்ள வீதிகளுக்கே அந்தப் பரவசத்தை நேரடியாகக் கொண்டு வரும் வகையில், ரசிகர்களுக்காகப் பல விசேட மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை Coca-Cola நிறுவனம் நாடு முழுவதும் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்களின் முன்னணியில் Coca-Cola முத்திரை பதித்த…

Read More

சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளுக்காக SSC மைதானத்தை ஒளிர்விக்கும் DIMO

SSC மைதானத்தில் அதிநவீன Floodlighting மின்னொளித் தொகுதியொன்றை திட்டமிட்டு, விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் செயற்பாட்டுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பணிகளை DIMO நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம், கொழும்பு நகரில் சர்வதேச பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடிய இரண்டாவது மைதானமாகவும், தேசிய மட்டத்தில் இத்தகைய வசதிகளைக் கொண்ட ஐந்தாவது மைதானமாகவும் SSC மைதானம் மாறியுள்ளது. அத்துடன், இவ்வருடம் நடைபெறவுள்ள ICC ஆடவர் T20 உலகக்கிண்ண தொடர் நடத்தப்படவுள்ள 3 மைதானங்களில் ஒன்றாக SSC மைதானம் தெரிவு…

Read More

2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடை மற்றும் ‘Moose Fan’ செயலியை அறிமுகப்படுத்திய Moose நிறுவனம்

இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் உத்தியோகபூர்வ ஆடைப் பங்காளரான Moose Clothing Company, 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியின் உத்தியோகபூர்வ சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, ரசிகர்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய அணியுடன் நெருக்கமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதலாவது டிஜிட்டல் அனுபவமான Moose Fan App செயலியையும் அறிமுகப்படுத்தி ஒரு முக்கிய மைல்கல்லை பதிவு செய்துள்ளது. இந்த அறிமுகமானது…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும்  இணையும் விஜயகாந்த் வியாஸ்காந்த்

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில் இளம் சுழற் பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரின்போது தசைப்பிடிப்பினால் பாதிக்கப்பட்ட வனிந்து ஹசரங்க இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டாரில் நடைபெற்று வரும் வளர்ந்துவரும் நட்சத்திரங்களுக்கான ஆசியக் கிண்ண (Asia Cup Rising…

Read More