கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் டிட்வா சூறாவளியால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டது, அதனனால் தனது ஊழியர்கள் தங்கள் வீடுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு HNB FINANCE PLC நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட HNB FINANCE ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டது, மற்றும் அவசர உதவி உணவு உட்பட 8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது. பதுளை, கண்டி, நுவரெலியா, நாவலப்பிட்டி, கடுவலை மற்றும் வலபனை ஆகிய பகுதிகளில் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த…
ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின் விறுவிறுப்பைஇலங்கை முழுவதும் கொண்டு வரும் Coca-Cola
கொழும்பு, 2026 பெப்ரவரி 16: வேகம், விவேகம் மற்றும் அதிரடி நிறைந்த ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், ரசிகர்களின் உற்சாகத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு திருவிழாவாகும். அந்தத் துடிப்பான ஆற்றலுக்கு இணையாக, இலங்கை முழுவதிலுமுள்ள வீதிகளுக்கே அந்தப் பரவசத்தை நேரடியாகக் கொண்டு வரும் வகையில், ரசிகர்களுக்காகப் பல விசேட மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை Coca-Cola நிறுவனம் நாடு முழுவதும் ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்களின் முன்னணியில் Coca-Cola முத்திரை பதித்த…

