TAGS Awards 2025 நிகழ்வில் HNB FINANCE வெள்ளி விருது வென்று சாதனை

இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தினால் (CA Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட TAGS Awards 2025இன் வைர விழா நிகழ்வில், நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்கள் பிரிவில் (மொத்த குழும சொத்துக்கள் 25–75 பில்லியன் ரூபா) HNB Finance PLC வெள்ளி விருது வென்றதாக அறிவிக்கப்பட்டது. பெப்ரவரி 12ஆம் திகதி கொழும்பு Shangri-La ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வானது, இவ்விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனம் தொடர்ந்து நான்காவது முறையாகப் பெற்ற வெற்றியாக அமைந்தது. கடந்த ஆண்டு…

Read More