கொழும்பு, வெள்ளிக்கிழமை, 08 மே 2026: தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka-வின் கீழ் இயங்கும் அதன் முதன்மைச் சொகுசு ஹோட்டலான Nüwa, தமக்குக் கிடைத்துள்ள கௌரவமிக்க5-நட்சத்திர (5-Star) அங்கீகாரத்தைக் கௌரவிக்கும் வகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்வை நடத்தியது. பிராந்தியத்தின் முன்னைணி சொகுசு விருந்தோம்பல் இலக்குகளில் ஒன்றாக தனது நிலையை இந்த மைல்கல் சாதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. Nüwa-வில் உள்ள நேர்த்தியான Crystal…
TikTok வழியாகக் கொண்டாடப்படும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு: எல்லைகளைக் கடந்த ஒரு கலாச்சாரத் திருவிழா
இலங்கையில் ஏப்ரல் மாதம் பிறக்கும்போதே ஒரு விதமான மாயாஜாலமும் கூடவே வந்துவிடுகிறது. விடியற்காலையில் எதிரொலிக்கும் குயிலின் சத்தம், புத்தாண்டு நெருங்கிவிட்டதை நமக்கு முன்கூட்டியே அறிவிக்கிறது. இதனைத் தொடர்ந்து, சிங்கள மற்றும் தமிழ் வீடுகள் அனைத்தும் சித்திரைப் புத்தாண்டிற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபடத் தொடங்குகின்றன. அடுப்பங்கரைகளில் இரவு நேரங்களிலும் விளக்குகள் அணையாது; கொண்டைக்கவுன், கொக்கிஸ், பெனி வளலு, ஆஸ்மி மற்றும் ரவா லட்டு போன்ற தின்பண்டங்கள் வரிசையாகத் தயாரிக்கப்படுகின்றன. புத்தாடை அணிதல், உறவினர்கள் மற்றும் அயலவர்களுடன் பரிசுகளைப்…
